உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செயல்பாடுகளால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் இருக்கின்றார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை 50 வருடங்களுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதல்வர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கின்றார் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125 டிஎம்சி குடிநீர் கொண்டு வரப்பட இருக்கின்றது 17 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நல்லதொரு … Read more