சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு! பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்!
சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், ஆகியோர் வரவேற்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கின்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் கணிசமான வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து சட்டசபைக்குள் அனுப்ப வேண்டும் என்பதில் பாஜகவின் தலைமை மிகத் தீவிரமாக இருக்கின்றது. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான, அமித்ஷா … Read more