அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்! கொந்தளித்த திமுக நிர்வாகிகள்!
அனுமதியின்றி தேர்தல் பரப்புரை செய்ததாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேர்தல் பணி தீவிரமாகி வருகின்றது. அதனடிப்படையில், அதன் ஒருபகுதியாக கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்காக திருவாரூர் போயிருந்தார். முதல் கட்டமாக கலைஞருடைய தாயாரின் சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்த உதயநிதி திருக்குவளைக்கு விரைந்தார். அப்போது காவல்துறையினர் அவருக்கு கட்டுப்பாடுகள் விதித்து … Read more