அந்த கலவரத்திற்கு அவர்தான் காரணம்! இல. கணேசன் பரபரப்பு தகவல்!
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடர்பாக யாராலும் தெரிவித்துவிட முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்திருக்கின்றார். சென்னை கிண்டியில் இருக்கின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அந்தக் கட்சியின் மாநில துணைத்தலைவர் எம் என் ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் காளிதாஸ், ஆகியோர் பங்கேற்றனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த … Read more