ஆளும் தரப்பை எச்சரித்த ராமதாஸ்! இறுதி கட்ட போராட்டத்திற்கு தயாரான இளைஞர் படை!
வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தன்னுடைய அடுத்த கட்ட போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக தெரிவித்த அந்த கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சமுதாயத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற ஒரு தரப்பினர் முன்னேற்றத்திற்காக 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தால், அதை நிறைவேற்றித் தருவது தானே அரசின் கடமையாக இருக்கும், தமிழக மக்கள் தொகையில் 25 சதவீத மக்களுடைய நலனை புறம்தள்ளிவிட்டு யாருடைய நலனுக்காக இந்த அரசு … Read more