மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்!

0
120
Unconditional employment of the Central Government! Viraintitunkal apply today!
Unconditional employment of the Central Government! Viraintitunkal apply today!

மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வந்து.இந்நிலையில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.தனியார் நிறுவனங்கள் சிலவகைகள் வீட்டிலே வேலை பார்க்கும் படி வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர்.ஆனால் பாமர மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.அரசாங்கம் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அக்காரணத்தினால் மக்கள் வேலை வாய்ப்புகள் தேடி வெளியே செல்ல முடியாமல் இருப்பார்கள் என்பதால் அரசாங்கம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது.

முதலில் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ.2000 வழங்கியது.அதனையடுத்து 12  மள்ளிகை பொருட்களை இலவசாமாக வழங்கியது.அதற்கடுத்து இரண்டாம் கட்ட நடவடிக்கையாக அறிக்கையில் கூறிய மீதமுள்ள 2000 பணத்தையும் கொடுத்தனர்.பல நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அரசாங்கம் வழங்கியும் மக்களுக்கு அது போதுமானதாக இல்லை.தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளை ஏற்படுத்திய போதிலும் பலருக்கு இன்றளவும் வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.

தற்போது மத்திய அரசாங்கம் புதிய வேலை வாய்ப்பு திட்டத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைத்து அரசாங்கம் வேலைகளை பெறுவதற்கும் எழுத்து முறையில் தேர்வுகள் எழுத வேண்டும்.அந்த எழுத்து தேர்வில் தேர்வானால் மட்டுமே அரசாங்கம் வேலை கிடைக்கும்.ஆனால் தற்போது மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பிற்கு எந்த வித எழுத்து தேர்வும் கிடையாது.இந்திய சிமெண்ட் ஆணையத்தில் தற்போது பணிபுரிய காலியிடங்கள் உள்ளது.

நிறுவனம்: இந்திய சிமெண்ட்

பணியின் பெயர்: Asst. Officer & Chemist

காலி பணியிடங்கள்: 08

தகுதி: B.com & B.sc

சம்பளம்: ரூ.21,000 முதல் ரூ.23,000 வரை.

இந்த வேலைவாய்ப்பை பெற விரும்புபவர்கள் 12.07.2021 அன்று நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.நேர்காணலில் தேர்வு பெறுபவர் வேலையில் பணியமர்த்தப்படுவர்.

Previous articleஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி!
Next articleபைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்!