அக்குள் வியர்வையை ஒரே நாளில் சரி செய்யலாம்!! இனி எப்போதுமே துர்நாற்றம் வராது!!

அக்குள் வியர்வையை ஒரே நாளில் சரி செய்யலாம்!! இனி எப்போதுமே துர்நாற்றம் வராது!!

ஒருவருக்கு வியர்வையானது அதிகமாக வந்தால் அதுவே காற்றில் துர்நாற்றமாக வீச ஆரம்பித்து விடும். இதிலிருந்து விடுபட பலரும் கெமிக்கல் நிறைந்த பர்பியும் போன்றவற்றை உபயோகம் செய்கின்றனர்.அதுமட்டுமின்றி அக்குளில் ஏற்படும் வியர்வையின் துர்நாற்றம் வீசாமல் இருக்க முகத்துக்கு அடிக்கும் பவுடரையே உபயோகிப்பர்.

ஆனால் நம் முகத்தை காட்டிலும் அக்குள் பகுதியானது மிகவும் மென்மையானது. அதுமட்டுமின்றி அந்த இடத்தில் பவுடர் அடிப்பதால் மேற்கொண்டு வேற்கும்பொழுது அதுவே அலர்ஜியாக மாறக்கூடும்.ஆனால் இதையெல்லாம் உபயோகிக்காமலேயே இயற்கையான முறையில் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா

சோள மாவு அரை ஸ்பூன்

பேக்கிங் சோடா மற்றும் சோள மாவு இவை இரண்டும் நமது அக்குளில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை முற்றிலும் நிறுத்துவதற்கு உதவி புரியும்.

செய்முறை:

நீங்கள் குளித்து முடித்து வந்தவுடன் அக்குள் பகுதியை நன்றாக துடைத்து விட வேண்டும்.

பின்பு இந்த பேக்கிங் சோடா மற்றும் சோள மாவு இவை இரண்டையும் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை அப்படியே அக்குள் பகுதியில் தடவி வர உங்களுக்கு வியர்வை துர்நாற்றம் என்பது வராது.

இது இயற்கையான முறையில் இருப்பதால் உங்களுக்கு எந்த ஒரு அலர்ஜியும் ஏற்படாது.

அதுமட்டுமின்றி இதில் சிறிதளவு கற்றாழை ஜெல் உபயோகித்து மூன்றையும் கலந்து தடவி வந்தால் அக்குள் பகுதியில் உள்ள கருமை நீங்கும்.

கற்றாழை ஜெல் ஆனது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.மேற்கொண்டு அதிகப்படியான கருமையை நீக்கும் தன்மை உடையது.