யூனியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

Photo of author

By Divya

யூனியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் யூனியன் வங்கியில்(Union Bank of India) காலியாக உள்ள ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: யூனியன் வங்கி(Union Bank of India)

பணி:

*தங்க நகை மதிப்பீட்டாளர்

காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 30 என்றும் அதிகபட்ச வயது 55 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

தங்க நகை மதிப்பீட்டாளர் பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 26-04-2024 இறுதி நாள் ஆகும்.