பிறப்புறுப்பை அளவிட USB கேபிள் !சிறுவனின் விளையாட்டு விபரீதம் ஆனது?
அன்றைய காலங்களில் குழந்தைகள் கையில் விளையாட்டு பொருட்களை தான் கொடுப்போம் .ஆனால் இப்போது அழுது கொண்டிருக்கும் குழந்தைகளின் கையில் செல்போன் இருந்தால் போதும் நொடிபொழுதில் அழுகையை நிறுத்தி விடும்.அதன்படி குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் என்பது சாதாரண விஷமாக மாறிவிட்டது.
இந்த ஸ்மார்ட்போன் ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போன்க்கு அடிமையாகி விட்டார்கள்.இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஆன்லைன் கேம் விடையாடி பல சிறுவர்கள் மன நிம்மதி இல்லாமல்,தற்கொலை செய்யும் அளவிற்கு இழுத்து செல்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.அவரின் பெற்றோர்கள் அருகில் உள்ள நிறுவனத்தில் பணிக்காக சென்றனர்.தனிமையில் இருந்து வந்த சிறுவன் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடி விளையாடி சலித்து போய் ஒரு கட்டத்தில் ஆபத்தான வீடியோக்களை பார்த்து வந்தார்.
வீடியோவில் பார்த்த சில விசயங்களை அச்சிறுவனும் செய்ய முற்பட்டான்.அதன்படி வீட்டில் இருக்கும் USB கேபிளை எடுத்து பிறப்புறுப்பை அளந்துள்ளான்.எதிர்பாராத வீதமாக USB கேபிள் அவர் பிறப்புறுப்பில் மாட்டிகொண்டது.வலியில் துடித்த சிறுவனின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின் சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.எவ்வாறு நிகழ்ந்தது என சிறுவனை பார்த்து மருத்துவர்கள் கேட்ட போது தன்னுடைய பிறப்புறுப்பின் அளவை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இது போன்று செய்ததாக கூறியுள்ளார்.இந்த சம்பவம் உலக மக்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.