மார்பு சளியை அடியோடு கரைக்க டீ தூளை இப்படி பயன்படுத்துங்கள்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!!

0
87
Use tea powder like this to dissolve chest mucus completely!! No more pills!!
Use tea powder like this to dissolve chest mucus completely!! No more pills!!

மார்பு சளியை அடியோடு கரைக்க டீ தூளை இப்படி பயன்படுத்துங்கள்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!!

மழைக்காலம் வந்து விட்டாலே பாக்டீரியாக்களில் தொற்றுக்களால் சளி காய்ச்சல் இருமல் போன்றவை உண்டாகும். இதனால் அதிகப்படியானோர் பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும். ஆரம்பகட்ட காலத்திலேயே மூக்கடைப்பு சளி ஒழுகுதல் போன்றவை ஏற்படும்பொழுது வீட்டில் இந்த கஷாயத்தை குடித்தால் மேற்கொண்டு உபாதைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மார்பு சளி காய்ச்சல் வீட்டு வைத்தியம் முறையில் நீக்குவது எப்படி:

தேவையான பொருட்கள்:

கற்பூரவள்ளி
டீ தூள்
தேன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்து வரும் பொழுது எடுத்து வைத்துள்ள டீ தூளை சேர்க்க வேண்டும்.
மேற்கொண்டு இதில் மூன்றிலிருந்து நான்கு கற்பூரவள்ளி இலைகளையும் சேர்க்க வேண்டும்.
நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.
இதனை வடிகட்டி சுவை கேட்பேன் இதனை வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து பருகலாம்.
இவ்வாறு செய்து வர நாள்பட்ட மார்பு சளி காய்ச்சல் தலைவலி அனைத்தும் நீங்கும்.