தொப்பை அசால்டாக 5 கிலோ குறையும்! தினமும் குடிக்கும் காபியுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

Photo of author

By Kowsalya

தொப்பை அசால்டாக 5 கிலோ குறையும்! தினமும் குடிக்கும் காபியுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

நாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் கிடையாது. அனைத்தும் சரியாக இருக்குமானால் தொப்பை மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும்.

இதனை எப்படி சரி செய்யலாம் என நினைத்து நினைத்தே பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். எத்தனையோ வழிமுறைகளை பயன்படுத்தி பயன் தரவில்லையா? ‌ இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ் இதனை நீங்கள் பயன்படுத்தி வரும் போது உங்களது இடுப்பின் அளவு குறைவதை நீங்களே காண முடியும்.

அனைவருக்கும் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் காபியில் இதை சேர்த்து குடிப்பதனால் உடல் எடை வேகமாக குறையும். எப்படி வாருங்கள் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

1. காபி தூள்-ஒரு ஸ்பூன்

2. பட்டை கால் டீஸ்பூன்

3. தேங்காய் எண்ணெய்

4. தேன்

செய்முறை:

1. முதலில் ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் அரை ஸ்பூன் காபி தூள் போட்டுக் கொள்ளவும்.

3. பட்டைத் தூள் கால் டீஸ்பூன் குறைவாகவும் போட்டுக் கொள்ளவும்.

4. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும்.

5. அதன் பின் ஒன்றரை ஸ்பூன் தேன் விடவும்.

அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனுடன் சூடான தண்ணீர் சேர்த்து காலையில் நீங்கள் குடிக்கலாம்.

பால் சேர்க்க நினைப்பவர்கள் சூடான பால் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

இந்த முறையை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வாருங்கள் உங்கள உடல் எடை குறைந்திருப்பது உங்களாலேயே காண முடியும்.

பயன்படுத்திப் பயன் பெறுங்கள்!