காலியாக உள்ள 1875 அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர் பணி!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

0
80
Vacant 1875 Govt College Honorary Lecturer Posts!! Last day to apply!!
Vacant 1875 Govt College Honorary Lecturer Posts!! Last day to apply!!

காலியாக உள்ள 1875 அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர் பணி!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

அரசு கல்லூரிகளில் 1875 கௌரவ விரைவுரையாளர்கள் பணி காலியாக உள்ளதை அடுத்து இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

இதே போல தமிழக அரசின் கீழ் உள்ள அரசு கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் 4000 என்ற கணக்கில் காலியாக இருப்பதை அறிந்து அதற்கான பணி நியமனம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டு மேற்கொண்டு வேலைகளும் நடைபெற்று வருகிறது.

இதனை தவிர்த்து மீதம் காலியாக உள்ள 1875 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்காக விண்ணப்பிக்க அனைத்து விண்ணப்பங்களும்  இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி நாளையுடன் நிறைவடையுள்ள நிலையில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளனர்.அந்த வகையில் http://www.tngasa.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.