VAGINAL ODOR: பெண்களின் பிறப்புறுப்பில் வீசும் கற்றாழை வாசனையை போக்க சிறந்த வழிகள் இதோ!!
பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.சிறுநீரகத்தில் ஏதேனும் தொற்று ஏற்பட்டாலோ,ஹார்மோன் மாற்றம்,pH அளவு மாறினாலோ பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் திரவம் கற்றாழை அல்லது அழுகிய மீன் போன்று வாசனை அடிக்கும்.இதனால் தாம்பத்தியத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அவை தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தும்.
எனவே பெண்ணுறுப்பை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவுதல்,அதிகளவு தண்ணீர் குடித்தல்,உடலுறவிற்கு பின்னர் பெண்ணுறுப்பை சுத்தம் செய்தல் போன்றவற்றை முறையாக செய்தல் வேண்டும்.
மேலும் சில ஆரோக்கிய வழிகள் மூலம் பெண்ணுறுப்பில் வீசும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முயலுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பேக்கிங் சோடா
2)வேப்பிலை சாறு
3)யோகர்ட்
4)வெற்றிலை
செய்முறை:-
ஒரு கொத்து வேப்பிலை மற்றும் ஒரு வெற்றிலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்து குளித்து வந்தால் கடுமையான துர்நாற்றம் நொடியில் அகலும்.
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள்
2)தயிர்
3)ஆப்பிள் சீடர் வினிகர்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தயிர்,ஒரு தேக்கரண்டி ஆப்பிளை சீடர் வினிகர் மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இந்த பேஸ்டை பெண்கள் தங்கள் பிறப்புறுப்பில் அப்ளை செய்து குளித்து வந்தால் அந்த இடத்தில் வீசும் கெட்டை வாடை விரைவில் அகலும்.
மேலும் சுத்தமான காட்டன் உள்ளாடைகள் அணிவது,பெண்ணுறுப்பை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வது,வெள்ளைப்படுதலை சரி செய்வது போன்றவற்றாலும் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.