வந்தாச்சு வங்கி வேலை.. பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் பணிபுரிய டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

Photo of author

By Divya

வந்தாச்சு வங்கி வேலை.. பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் பணிபுரிய டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

Divya

வந்தாச்சு வங்கி வேலை.. பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் பணிபுரிய டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில், காலியாக உள்ள Physiotherapist உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் தபால் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நிறுவனம்: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

பதவி: Physiotherapist

காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post graduate Physiotherapisthy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த தகவலை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: Physiotherapisthy பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Physiotherapisthy பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Physiotherapisthy பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் தபால் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 30-11-2023 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.