வாரிசு படம் 11ஆம் தேதி வெளியாகாது!! தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Pavithra

வாரிசு படம் 11ஆம் தேதி வெளியாகாது!! தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Pavithra

வாரிசு படம் 11ஆம் தேதி வெளியாகாது!! தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலகமெங்கும் வருகின்ற ஜனவரி 11-ம் தேதி வரவிருந்த வாரிசு படத்தின் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் இரண்டும் ஒரே நாளில் திரைக்கு வரவிருந்தால் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.இந்நிலையில் தற்போது விஜய் நடித்த வாரிசு படத்தின் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் உலகமெங்கிலும் 11-ம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில்,இன்று இது தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாரிசு திரைப்படம் தெலுங்கில் 11-ம் தேதி வெளியிடப்படாது என்றும் அதற்கு பதில் வருகின்ற 14ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் கூறியுள்ளார்.
இதனால் விஜய்யின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.