வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!!

0
209
#image_title

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!!

வேலூரில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. செல்சியஸ்லில் 38.9 டிகிரி ஆகும்.

நேற்று 100.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகிய நிலையில் 2வது நாளாக இன்று 102 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது.

வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறனர்.

Previous articleசெய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!!
Next articleதன்னை தவறாக பேசியவர்களுக்கு மைக் செட் மூலம் பதிலடி கொடுத்த நபர்!!