கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதியின் பட நடிகை!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய்சேதுபதியின் லக்கி நடிகை என்று  கூறப்படுபவர் நடிகை காயத்ரி. காயத்ரி 18வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார்.

ரம்மி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் மனதில் பதியும்  கதாபாத்திரங்கள் ஆகின.அந்த அளவிற்கு இவர் செலக்ட் பண்ணும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தரமானதாக இருந்தது. இதனால் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இப்போது மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிடும் புகை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தற்போது காயத்ரி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதியின் பட நடிகை!அதிர்ச்சியில் ரசிகர்கள்!கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதியின் பட நடிகை!அதிர்ச்சியில் ரசிகர்கள்!நடிகை காயத்ரி முதல் முறையாக தற்போது தான் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.இந்தப்  புகைபடங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment