விக்கிரவாண்டி ரிசல்டையே மாற்றும் விஜய்!! திமுக வை வீழ்த்த வரப்போகும் அதிரடி நடவடிக்கை!!   

0
848
Vijay will change Vikravandi result!! Action to take down DMK!!
Vijay will change Vikravandi result!! Action to take down DMK!!

விக்கிரவாண்டி ரிசல்டையே மாற்றும் விஜய்!! திமுக வை வீழ்த்த வரப்போகும் அதிரடி நடவடிக்கை!!

விஜயின் தற்போதைய அறிவிப்புகள் தமிழக அரசியலையே புரட்டி போடும் அளவிற்கு தான் உள்ளது.திமுகவை எதிர்ப்பது முழு நோக்கமாக வைத்திருக்கிறார் என்பதை அவரது அறிக்கை மற்றும் பேச்சுக்கள் வைத்து அறிந்து கொள்ளலாம்.இதனிடையே இவரது கூட்டணி அதிமுக நாதக என யாருக்கு இருக்கும் என்பதுதான் தினந்தோறும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக இருவருக்கும் தனது சார்பாக பலவற்றிற்கு பாராட்டுகளை விஜய் தெரிவித்துள்ளார்.இதனை மையமாக வைத்து விஜய்யின் வாக்கு வங்கியை தன் வசப்படுத்த அதிமுக மற்றும் நாதக வினர் பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.ஆனால் விஜய்யின் நிலைப்பாடு எந்த ஒரு கட்சியையும் நோக்கி இருப்பதாக தெரியவில்லை.

அந்த வகையில் தற்பொழுது விக்கிரவாண்டி தேர்தல் நடைபெறும் சமயத்தில் சீமான் அவர்கள் அதிமுக ஆதரவை நாடியுள்ளார்.இச்சமயத்தில் விஜய் அவர்கள் கை கொடுத்தால் கட்டாயம் வாக்கு சதவீதம் என தொடங்கி அனைத்திலும் பெரும் மாற்றம் கொண்டுவர முடியும்.தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கே 5 முதல் 4 வரை வாக்கு சதவீதம் உள்ள நிலையில் விஜய் அவர்களுக்கு இதனை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சிக்கு விஜய்யின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இந்த இடைத்தேர்தலில் கட்டாயம் வெற்றிபெறும்.அதேபோல விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அதற்குள்ளேயே கூட்டணி வைக்க நினைக்கும் கட்சிகள் தங்களின் கருத்தை வெளிப்படுத்தலாம்.அந்த வகையில் விஜய் இந்த இரண்டு நாட்களுக்குள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுக்குமாயின் அது  விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகளையே மாற்றலாம்.

Previous articleஜஸ்ட் Rs.1000 மட்டும் செலுத்தி Rs.14,00,000 பெறலாம்!! உடனே இந்த ஸ்கீமுக்கு விண்ணப்பியுங்கள்!!
Next articleவிவசாயிகளுக்கு குஷி.. கடனுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!