விஜய் கூறும் அடுத்த குட்டி ஸ்டோரி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

விஜய் கூறும் அடுத்த குட்டி ஸ்டோரி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Parthipan K

Vijay's next short story! Fans in excitement!

விஜய் கூறும் அடுத்த குட்டி ஸ்டோரி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் சென்சார் முடிந்த தற்போது ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அதே நாளில் அஜித் நடிப்பில் துணிவு படவும் வெளியாக உள்ளது.அதனால் பாக்ஸ் ஆபிஸில் ஓபனிங் வசூலில் முதலிடம்  எந்த படம் பெறவுள்ளது   என அனைவரது மனதிலும் கேள்விகள் எழுந்து வருகிறது.

மேலும் தியேட்டர் பகிர்வு தொடர்பாகவும் பல விவகாரங்கள் நடந்து கொண்டு வருகின்றது. வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமர்சையாக நடந்து முடிந்தது அப்போது அந்த விழாவில் நடிகர் விஜய் மற்றும் குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலானது.

மேலும் தற்போது விஜய் மீண்டும் ஒரு வாரிசு விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. நாளை ஹைதராபாத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கான ஒரு விழாவை தில் ராஜி நடத்த உள்ளார். அந்த விழாவில் விஜய் கலந்து கொள்ள உள்ளார் என தகவல் கசிந்துள்ளது. விஜயின் இன்னொரு குட்டி கதையை கேட்க ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.