கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு உண்டாகும் நாள்!

0
188
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு உண்டாகும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சந்திராஷ்டமம் உள்ளதால் சலசலப்புடனும், மாலையில் சந்திர பகவான் பாக்கியஸ்தானத்திற்கு வருவதால் கலகலப்பு உண்டாகும் நாள். நிதி அனுகூலமாக இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது.

கணவன் மனைவியிடையே அபிப்பிராய வேதங்கள் வரலாம் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண் பழி நேரலாம் என்பதால் கவனம் அவசியம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரும்.

உதயகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தென்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில பிரச்சனைகள் எழலாம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடைய அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேதியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!
Next articleஉங்கள் பெயரின் முதலெழுத்து ‘A’-ல் ஆரம்பிக்கிறதா? அப்போ இதை கவனமா படியுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here