கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

0
174
Virgo – Today's Horoscope!! The day of increasing waves!
Virgo – Today's Horoscope!! The day of increasing waves!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். உங்கள் ராசிக்குள் சந்திர பகவான் உள்ளதால் இன்று குழப்ப நிலையில் காணப்படுவீர். கவனமாக செயல்படுவதால் உங்களுக்கு நல்லதே நடக்கும். நிதி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

கணவன் மனைவியுடைய சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரி செய்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் அலைச்சல் வந்த சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் காரியங்களில் கவனமாக இருப்பது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் விஷயத்தில் கவனம் மேற்கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!
Next articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள்!