நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு!

0
221
Visa for Indian students this year! Friendship of America!
Visa for Indian students this year! Friendship of America!

நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு!

கொரோன பரவல் காரணமாக முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதங்களுக்கு பிறகு பல மாணவர்கள் விசாக்களை பெற்று தங்கள் பல்கலைகழகங்களுக்குச் செல்ல முடிந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறனர். இந்த கோடைகாலத்தில் மட்டும் 82,000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு விசாகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டுகளை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் கூறப்படுகிறது.

பெரும்பாலான இந்தியர்களின் உயர்கல்விக்கு  முன்னுரிமை அளிக்கும் நாடாக அமெரிக்கா கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மேலும் வலுவடைவதற்கு இத்தைகைய விசா நடவடிக்கைகள் வழிவக்கும் எனவும் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் ,சென்னை ,ஹைதராபாத் ,கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள நான்கு துணைத் தூதரங்களும் கடந்த மே மாதம் பத்து முதல் மாணவர் விசா விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியுள்ளது. அவை பரிசீலனைக்குள்படுத்தப்பட்டு இதுவரை 82 ஆயிரம் மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்த மாவட்டத்தில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு 144தடை உத்தரவு! மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
Next articleஎடப்பாடி பதவி தற்காலிகமானது! ஸ்டாலினின் பகிரங்க பேட்டி!