சிவகார்த்திகேயனால் விஸ்வரூப வளர்ச்சி!! பிரபல வில்லன் நடிகர்!!

0
72
Visvarupa development by Sivakarthikeyan!! Famous villain actor!!
Visvarupa development by Sivakarthikeyan!! Famous villain actor!!

சிவகார்த்திகேயனால் விஸ்வருப வளர்ச்சி!! பிரபல வில்லன் நடிகர்!!

சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன் என்று பலர் சுலபமாக சொனாலும் அதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம்.

பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகின்றனர்.

இப்படி தான் வளர்வது போன்று மற்றவரும் வளர வேண்டும் என்று அவர் நினைத்து தனது படத்தில் வாய்ப்பு கொடுத்ததன் மூலமாக அவர் இப்பொழுது பிரபல வில்லனாக கலக்கி கொண்டு வருகின்றார்.

அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலின் கதாபாத்திரம். அந்த சமயத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருத்த பகத் பாசிலின் தான் இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

பகத் பாசில் இந்த படத்தில் நடித்தால் சிவகர்த்திகேயனை மிஞ்சி விடுவார் என்று பலர் அவரை கிண்டல் செய்தாலும் அதற்கு சிவகார்த்திகேயன் என்னக்கு படத்தின் வெற்றிதான் முக்கியம் என்று கூறினார்.

அவர் கூறியது போன்றே படம் வெற்றி அடைந்தது. பக்த் பாசிலுக்கும் இந்த படத்தின் மூலமாக பட வாய்ப்பு கிடைத்தது. அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து மிரள வைத்திருந்தார்.

இப்பொழுது பகத் பாசில் ஹீரோவை விட தொடர்ந்து வில்லன் கதாபத்திரத்திலேயே  நடித்து வருகின்றார்.  இதற்கு முக்கிய காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் அன்று ஆரபித்து வைத்த வில்லன் கதாபத்திரம்.

author avatar
Parthipan K