Cinema

மறைந்த நடிகை சித்ராவுக்கு புதிய பட்டம் கொடுத்து கௌரவபடுத்திய ரசிகர்கள்.!!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ போன்ற பிரபல தொடர்களில் நடித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் விஜே சித்ரா

சித்ரா தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த ஆண்டு தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் கூட இவரது மறைவை ரசிகர்களால் கொள்ளமுடியாமல உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சித்ராவின் ரசிகர் ஒருவர் மக்கள் நாயகி என்ற பட்டம் கொடுத்து அவருடைய அழகிய புகைப்படம் ஒன்றை எடிட் செய்து உருவாக்கியுள்ளார்.

தற்போது, இந்த புகைப்படத்தை கண்ட மறைந்த சித்ராவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Comment