கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறதா? இதோ இது குடித்தால் வாந்தி வருவது உடனே நின்று விடும்!! 

0
134

கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறதா? இதோ இது குடித்தால் வாந்தி வருவது உடனே நின்று விடும்!!

வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது.

வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் உணவுகளை உட்கொள்வதால் வாந்தி ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும் சில சமயங்களில் அஜீரணக் கோளாறு காரணமாகவும் வாந்தி ஏற்படுகிறது. எளிதில் செரிமானம் ஆகாத பொருட்களை உண்பதால் குமட்டல் வாந்தி ஏற்படுகிறது.

வயிற்று அலர்ஜி மற்றும் இரைப்பை புண் போன்ற காரணங்களாலும் வாந்தி அதிக அளவில் ஏற்படுகிறது.

வாந்தி அறிகுறிகள்

வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி, வறண்ட வாய், தலை சுற்றுதல், அதிக வியர்வை, மன குழப்பம், உடல் சோர்வு, தூக்கமின்மை, பதட்டம் , குழப்பம் போன்றவைகள் வாந்தியின் அறிகுறிகள் ஆகும்.

மேலும் சில சமயங்களில் ஆல்கஹால் உட்கொள்வதாலும் வாந்தியின்மை ஏற்படுகிறது. வாந்திக்கும் ஒரு அருமையான மருந்து இஞ்சி என்று ஆய்வு கூறப்படுகிறது.

ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதனை நன்றாக நசுக்கி அதில் தண்ணீர் விட்டு சிறிதளவு குடித்தால் போதும் வாந்தி உடனே நின்றுவிடும்.

Previous articleஇந்த இரண்டு பொருள் போதும்!!இருதயத்தை பலபடுத்தி விடலாம்!!
Next article1 சொட்டு எடுத்து சொத்தை பல்லில் 2 வினாடி வையுங்கள் பல் புழுக்கள் வந்து விடும்!!