District News

20 திருக்குறளுக்கு 1 லிட்டர் பெட்ரோல்! அலைமோதும் கூட்டம்!

Wandering crowd in the role of Karur! 1 liter of petrol for 20 screws!

20 திருக்குறளுக்கு 1 லிட்டர் பெட்ரோல்! அலைமோதும் கூட்டம்!

கரூர் மாவட்டத்தில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற சலுகையை அறிவித்துள்ளனர்.பெட்ரோல் விலையுயர்ந்த நிலையில் இம்மாறியான சலுகைகள் கரூர் மாவட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தனியார் பெட்ரோல் பங்க் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை நடத்தி வருகிறது.பத்து திருக்குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும்,இருபது திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் என்னும் இந்த அறிவிப்பால் கூட்டம் வருவதோடு மாணவர்களுக்கு திருக்குறளை படிக்கும் ஆர்வமும் தூண்டுகிறது.தமிழ்மேல் பற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

Leave a Comment