வங்கி வேலை வேண்டுமா? “பேங்க் ஆப் இந்தியா” வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் ரூ.20000/- ஊதியம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
83
#image_title

வங்கி வேலை வேண்டுமா? “பேங்க் ஆப் இந்தியா” வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் ரூ.20000/- ஊதியம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (Bank of India- BOI) காலியாக உள்ள Faculty, Attendant, Watchman Cum Gardner பணிக்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 15-10-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: பேங்க் ஆப் இந்தியா (Bank of India- BOI)

பணி:

1.Faculty

2.Attendant

3.Watchman Cum Gardne

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 04

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பு,10 ஆம் வகுப்பு,Graduate,Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Faculty, Attendant, Watchman Cum Gardne தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Exam) மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Faculty, Attendant, Watchman Cum Gardne பணிகளுக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் http://bankofindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: Faculty, Attendant, Watchman Cum Gardne பணிகளுக்கு விண்ணப்பிக்க 15-10-2023 கடைசி தேதி ஆகும்.

Previous articleகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடை மிளகாய் எண்ணெய்!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!?
Next articleஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி!!!