வங்கி வேலை வேண்டுமா? “ICICI” வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் நல்ல ஊதியம் கிடைக்கும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

வங்கி வேலை வேண்டுமா? “ICICI” வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் நல்ல ஊதியம் கிடைக்கும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Divya

வங்கி வேலை வேண்டுமா? “ICICI” வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் நல்ல ஊதியம் கிடைக்கும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான ICICI வங்கியில் காலியாக உள்ள e-Relationship Manager, Relationship Manager – Business Banking பணிக்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: ICICI

பணி:

1.e-Relationship Manager

2.Relationship Manager – Business Banking

காலிப்பணியிடங்கள்: பி[பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரிகளில் Graduates / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பத்தார்கள் இது தொடர்பான துறையில் 3 முதல் 9 ஆண்டுகள் வரை பணி பிரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: e-Relationship Manager, Relationship Manager – Business Banking பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

e-Relationship Manager, Relationship Manager – Business Banking பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் http://www.icicibank.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: இன்னும் அறிவிக்கப்படவில்லை