தமிழகத்தின் தென் மாவட்டமான தஞ்சாவூரில் இயங்கி கொண்டிருக்கும் சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி 12 ஆம் வகுப்பு,இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் Senior TB Laboratory Supervisor,Laboratory Technician,TB Health Visitor பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: தஞ்சாவூர் சுகாதார சங்கம்
பணியின் பெயர்:
1)Senior TB Laboratory Supervisor
2)Laboratory Technician
3)TB Health Visitor
காலிப்பணியிடங்கள்:
Senior TB Laboratory Supervisor,Laboratory Technician,TB Health Visitor Junior Research Fellow பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பட்ட படிப்பு,டிப்ளமோ அல்லது 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி இருப்பவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி 65 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,800 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.
தேர்வு முறை:
மதிப்பெண் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வழி
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் தங்கள் விண்ணப்பத்தை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்க இறுதி நாள்:
நவம்பர் 23 ஆம் தேதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.