உங்கள் பற்களில் உள்ள கரை ஒரே வாரத்தில் மறைய வேண்டுமா! இதோ இதனை பயன்படுத்தினால் போதும்!

0
276

உங்கள் பற்களில் உள்ள கரை ஒரே வாரத்தில் மறைய வேண்டுமா! இதோ இதனை பயன்படுத்தினால் போதும்!

நம் முகத்தில் அழகு தோற்றத்தை தருவது வெண்மையான பற்கள் முதன்மை பங்கு வகுக்கின்றது. வகையில் பற்களை எவ்வாறு நாம் வெண்மையாக வைத்துக் கொள்ளலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

ஒரு சிலருக்கு பற்கள் எப்பொழுதும் வெண்மையாகவே காணப்படும் ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தால் பற்களில் கறை படிந்து இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

கேரட், உப்பு, எலுமிச்சை பழம், டூத் பேஸ்ட்

செய்முறை:

முதலில் கேரட்டை தோல் நீக்கி நன்கு சிவி கொள்ள வேண்டும். அதனை அடுத்து ஒரு வடிகட்டியில் போட்டு பிழிந்து அதில் வரும் சாறை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட் சாறுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் ஒரு டீஸ்பூன் உப்பு கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒன்றை டீஸ்பூன் அளவிற்கு டூத் பேஸ்ட் கலந்து கொள்ள வேண்டும். அந்த நான்கு பொருட்களையும் நன்கு கலந்து நுரை தழும்பும்படி கலக்க வேண்டும்.

நாம் கலந்து வைத்துள்ள அந்த பேஸ்ட்டை கொண்டு பல் தேய்த்தால் பல்லில் உள்ள கரைகள் நீங்கி பல் வெண்மையாக மாறும் மேலும் வாயில் ஏற்படும் துர்நாற்றமும் நீங்கும்.

 

Previous articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பயணம் உண்டாகும் நாள்!
Next articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! தைரியம் உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here