நயா பைசா செலவின்றி கிட்னியில் உள்ள கற்களை அலேக்காக கரைக்க வேண்டுமா? அப்போ ஒரு மாதம் செய்யுங்கள்!!
கிட்டினியில் கற்கள் உருவாகிவிட்டால் அவை உயிர் போகும் அளவிற்கு வலி கொடுக்கும்.கிட்னியில் பெரியளவில் கற்கள் இருந்தால் உடனடியாக உரிய அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
கிட்னி கற்கள் ஆரம்ப நிலையில் இருந்தால் நம் உணவு முறையிலேயே அதை குணப்படுத்திக் கொள்ளலாம்.உணவு முறையில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் ஆகும்.கிட்னி ஸ்டோன் பிரச்சனை இருந்தால் முதலில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறைவான நீர் எடுத்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதோடு நோய் தொற்றுகளும் அதிகமாகும்.உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கிட்னி ஸ்டோனை கரைய வைக்கும் சுலபமான வழிகள்:-
துளசி ஜூஸ்
தினமும் காலையில் ஒரு கிளாஸ் துளசி ஜூஸ் குடித்து வந்தால் கிட்னியில் உள்ள கற்கள் கரைந்து விடும்.
எலுமிச்சை ஜூஸ்
காலை நேரத்தில் உப்பு,சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடிப்பதினால் விரைவில் கிட்னி ஸ்டோன் கரைந்து விடும்.
தக்காளி + மிளகு
ஒரு தக்காளி பழத்தை தண்ணீர் விட்டு அரைத்து சிறிது மிளகு தூள் சேர்த்து அருந்தி வந்தால் கிட்னி ஸ்டோன் பாதிப்பு குணமாகும்.
பார்லி அரிசி தண்ணீர்
ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை 2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.இதை குடிப்பதன் மூலம் கிட்னி ஸ்டோன் எளிதில் கரைந்து விடும்.
வாழைமர சாறு
தினமும் ஒரு கப் வாழைமர சாற்றை அருந்தி வந்தால் கிட்னி ஸ்டோன் வலி இல்லாமல் கரையும்.அதேபோல் வாழைமர தண்டில் சூப் செய்து குடித்து வந்தால் கிட்னி ஸ்டோனுக்கு தீர்வு கிடைக்கும்.
அகத்திக்கீரை சாறு
ஒரு கப் அகத்தி கீரையை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் கிட்னி ஸ்டோனுக்கு தீர்வு கிடைக்கும்.
பிரென்ச் பீன்ஸ்
ஒரு கப் அளவு நீரில் 10 பிரென்ச் பீன்ஸ் போட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் ஒரே மாதத்தில் கிட்னி ஸ்டோன் கரைந்து விடும்.