கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா?? இதோ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Photo of author

By Parthipan K

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா?? இதோ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

நம் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு  பொருளாதார பிரச்சனையை தீர்க்கும் வகையில் பணமானது அவசியமாக உள்ளது. ‘பழைய கிழிந்த கிழியாத’ ரூபாய் தாள்களையும்  எப்போது கீழியப்போகிறது என்ற வடிவில் உள்ள நோட்டுக்களையும் soiled note என்று அழைப்பார்கள்.

நேரடியாக வங்கிக்கு சென்று மாற்றி கொண்டால் அதற்கு பதிலாக வேறு ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம். ஓரம் கிழிந்து இருந்தாலோ அல்லது ஒட்டி இருந்தாலோ நான்கு இடத்தில் கிழிந்து இருந்தாலோ அதனை mutilated note  என்று கூறுவது மட்டுமில்லாமல் வங்கிக்கு சென்று மாற்ற நினைத்தால் அதற்கான தொகையையும்  பெற்றுக்கொள்ளலாம்.

இவை அனைத்தையும் சேகரித்து தலைமை செஸ்ட் வங்கிக்கு மாற்றுவார்கள். மதுரையில் ‘தமுக்கம் மைதான பொருட்காட்சியில் RBI  அரங்கம் செயல்படுகிறது. அங்கு பழைய கிழிந்த ரூபாய் தாள்களை மாற்றி புதிய தாள்களை பெற்றுக்கொள்ளலாம். அனைவரும் இந்த வாய்ப்பை மே 31 ஆம் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அனைத்து நாட்களிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்ப்படும்.