குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற வேண்டுமா? இந்த கிழங்கை மட்டும் சாப்பிட்டால் போதும்!
ஒரே நாளில் நாள்பட்ட குடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் முழுமையாக வெளியேற தேவையான வழிமுறைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.
நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் குடல் பகுதிகளில் உள்ள நாள்பட்ட கழிவு மற்றும் குடல் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால் நம் உடலுக்கு பலவிதமான நோய் தொற்றுகள், அஜீரணக் கோளாறு, வாயு கோளாறு, உடல் வலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே இதனை எவ்வாறு குணப்படுத்தலாம் மற்றும் எளிமையான வழிமுறை என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.
குடல் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் நாள்பட்ட கழிவுகளை வெளியேற்ற சக்கரவள்ளி கிழங்கில் அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இவை பூமிக்கு கீழ் விளையக்கூடிய கிழங்கு வகையாகும் எனவே நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தும்.
இரண்டு துண்டு சக்கரவள்ளி கிழங்கினை தோல் உரித்து பெரிதாக நறுக்கி சிறிதளவு மஞ்சள் தூள்,இரண்டு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை 200 எம்எல் நீருடன் கலந்து நன்றாக கொதிக்க வைத்து அதன் பிறகு இதனை தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் காரணமாக உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நாள்பட்ட பிரச்சனைகள் ஆகியவை முற்றிலும் குணமடைய. எனவே தினசரி எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகளுடன் சக்கரவள்ளி கிழங்கினை சேர்த்துக் கொள்வது நல்லதாகும்.