தீராத சளி உடனே குணமாக வேண்டுமா? இந்த பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!

0
143

தீராத சளி உடனே குணமாக வேண்டுமா? இந்த பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!

தேனில் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. அதன் பயன்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.

எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத ஒரே ஒரு உணவு என்றால் அது தேன் ஆகும். நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பலவிதமான நோய்களுக்கு தீராத மருந்தாகவும் உள்ளது .தேன் வகைகளான மலைத்தேன், கூட்டத்தேன், கொம்புத்தேன் இன்று பலவிதமாக உள்ளது.

உலகின் சிறந்த தேனாக அழைக்க கூடியது நியூசிலாந்தில் உள்ள மனுக்கா என்கின்ற தேன் ஆகும். தேனில் அதிகப்படியான ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் விட்டமின்கள் அடங்கியுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேனின் உள்ள நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சளி மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. தேனில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தொண்டையில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து தொண்டை கரகரப்பை நீக்குகிறது. சளி இரும்பாலையினால் அவதிப்படக் கூடியவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் இருமல் சளி குணமடையும்.

இருதயத்தை பலப்படுத்துகிறது தேனில் உள்ள அதிகப்படியான பாலிக்னாள்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கும். மொத்தம் ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். சிறிதளவு தேனில் 10 பூண்டு பற்களை சேர்த்து பத்து நாட்கள் ஊறவைத்து சாப்பிட்டு வர இருதயம் வலுவாகும்.

இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் சிறந்த மருந்தாக உள்ளது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர உடம்பில் உள்ள இன்சுலன்களின் அளவை அதிகரித்து. இவை மூளையில் தூக்கத்தை உண்டாக்கக்கூடிய சிரட்டோடியன் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்யும். இதன் மூலமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.

 

Previous articleகிட்னி பாதித்தது என்று பயமா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் உடனே சரியாகும்!
Next articleசிம்மம் – இன்றைய ராசிபலன்!! என்னை எண்ணங்கள் கை கூடும் நாள்!!