கொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்!

0
542
#image_title

கொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்!

தற்போதுள்ள சூழலில் மாறி வரும் உணவு முறையின் காரணமாகவும் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தின் காரணமாகவும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.அதில் ஒன்று கொழுப்பு கட்டி பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே எந்த வயதில் வேண்டுமானாலும் கொழுப்பு கட்டிகள் ஏற்படுகின்றது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கொழுப்பு கட்டிகள் நம் உடலில் நெற்றி, கால் பகுதி முழங்கை, தோள்பட்டை, இடுப்பு, போன்ற இடங்களில் தான் அதிக அளவு ஏற்படுகிறது. கொழுப்பு கட்டி என்பது இறந்த செல்கள் ஒன்று சேர்ந்து உருவாகுவது தான்.

இதனை சரி செய்ய தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், கற்பூரம் ,தூள் உப்பு, இஞ்சி, பூண்டு,ஆலிவ் ஆயில், மஞ்சள்,ஐந்து சின்ன வெங்காயம்.

செய்முறை:

முதலில் இஞ்சி மற்றும் சிறிய வெங்காயம் இரண்டையும் தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பூண்டு, நாம் எடுத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியுடன் கற்பூரம், 2 டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த பேஸ்டை கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கொழுப்பு கட்டி படிப்படியாக கரைய தொடங்கும்.

Previous articleபார்வை குறைபாடு நீங்க! மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் போதும்!
Next articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!!