பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா! நான்கு பொருட்கள் மட்டும் போதும்!

0
188

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா! நான்கு பொருட்கள் மட்டும் போதும்!

ஒரு சிலருக்கு பற்கள் எப்பொழுதும் வெண்மையாகவே காணப்படும் ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தால் பற்களில் கறை படிந்து இருக்கும். அதனை நீக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துவார்கள் ஆனால் எதிலும் அந்த கரைகள் நீங்காமல் அப்படியே இருக்கும். எவ்வாறு நீக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

கேரட், உப்பு, எலுமிச்சை பழம், டூத் பேஸ்ட்

செய்முறை:

முதலில் கேரட்டை தோல் நீக்கி நன்கு சிவி கொள்ள வேண்டும். அதனை ஒரு வடிகட்டியில் போட்டு பிழிந்து அதில் வரும் சாறை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட் சாறுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு டீஸ்பூன் உப்பு கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒன்றை டீஸ்பூன் அளவிற்கு டூத் பேஸ்ட் கலந்து கொள்ள வேண்டும். அந்த நான்கு பொருட்களையும் நன்கு கலந்து நுரை தழும்பும்படி கலக்க வேண்டும்.

நாம் கலந்து வைத்துள்ள அந்த பேஸ்ட்டை கொண்டு பல் தேய்த்தால் பல்லில் உள்ள கரைகள் நீங்கி பல் வெண்மையாக மாறும் மேலும் வாயில் ஏற்படும் துர்நாற்றமும் நீங்கும்.

 

Previous article தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! தன வரவு மேம்படும் நாள்!
Next articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!