நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!!

Photo of author

By Sakthi

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!!

பிரபல நடிகர் சூரியா அவர்கள் போல சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள நினைக்கும் நபர்களுக்கு இந்த பதிவு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும்.

சிக்ஸ் பேக் என்பது சில வருடங்களாக இளைஞர்கள் மத்தியில் பெரும் லட்சியமாக இருந்து வருகின்றது. சிக்ஸ் பேக் வைப்பது கடினம் என்பது தற்போதைய இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால் அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதை மட்டும் பின்பற்றினால் எளிமையாக சிக்ஸ் பேக் வைக்கலாம்.

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…

* நடிகர் சூரியா போல சிக்ஸ் புக் வைக்க விரும்பும் நபர்கள் அனைவரும் முதலில் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள விரும்பும் நபர்கள் அனைவரும் பதப்படுத்தப்பட்ட உணவுகைள சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* சிக்ஸ் பேக் வைக்க நினைக்கும் நபர்கள் உணவு அளவை குறைத்துக் கொண்டு இடைவெளி எடுத்து சாப்பிட வேண்டும்.

* சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள விரும்பும் நபர்கள் புரதச் சத்துக்கள் உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள விரும்பும் நபர்கள் அனைவரும் பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள விரும்பும் நபர்களின் உணவுகளில் நர்ஸ் வகைகள் முக்கியமாக இருக்க வேண்டும்.

* சிக்ஸ் பேக் வைக்க விரும்பும் நபர்கள் மாவுச்சத்து உள்ள உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும்.

* சிக்ஸ் பேக் வைக்க தண்ணீரையும் அதிகளவில் குடிக்க வேண்டும்.

* இவை மட்டுமில்லாமல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் டயட் முறையை பின்பற்ற வேண்டும்.