செக்ஸ் வச்சுக்கணும் ஆனா கர்ப்பம் தரிக்க கூடாதா? அப்போ இந்த நாட்களை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Gayathri

குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அல்லது குழந்தை பிறப்பை தள்ளிப்போட நினைப்பவர்கள் குறிப்பிட்ட சில நாட்களில் உடலுறவு கொண்டால் நிச்சயம் கருத்தரிப்பு ஏற்படாது.

அந்த குறிப்பிட்ட சில நாட்கள் பெண்ணின் மாதவிடாய் காலத்தை பொறுத்து அமைகிறது.சிலர் கருத்தரிக்காமல் இருக்க கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவார்கள்.இது முற்றிலும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய ஒரு செயலாகும்.

இயற்கையான முறையில் கருத்தரிக்காமல் இருக்க முயற்சி செய்வது நல்ல பலனை கொடுக்கும்.கருத்தரிக்காமல் இருக்க திட்டமிடுபவபர்கள் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வார்கள்.ஆணுறை பயன்படுத்தி உடலுறவு கொண்டால் கருத்தரிப்பு ஏற்படாது.

ஆனால் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் கருத்தரித்தல் ஏற்படாமல் இருக்க மாதவிடாய் முடிந்து அடுத்த ஏழு நாட்களுக்கு உடலுறவு கொள்ளலாம்.இந்த நாட்களில் கருத்தரிப்பு அபாயம் குறைவு என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியில் உடலுறவு கொள்ள பாதுகாப்பான நாள் எது என்பதை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதற்கு முதலில் தங்களுடைய மாதவிடாய் சீரானதா? அல்லது சீரற்ற மாதவிடாயா? என்பதை அறிய வேண்டும்.ஒரு பெண்ணிற்கு சீரான மாதவிடாய் அதாவது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்றால் அவரது மாதவிடாய் பிறகு வரும் 9 நாட்கள் பாதுகாப்பான நாட்களாகும்.அதற்கு அடுத்து உள்ள நாட்களில் பாதுகாப்பற்று உடலுறவு மேற்கொண்டால் கருத்தரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

அதேபோல் உங்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி நிகழ்கிறது என்றால் நீங்கள் மாதவிடாய் தொடங்கிய நாளில் இருந்து அடுத்து 21 நாளில் நீங்கள் பாதுகாப்பற்று உடலுறவு கொண்டால் கருத்தரிப்பு வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கும்.மாதவிடாய் சுழற்சிக்கு முந்திய ஏழு நாள் மற்றும் மாதவிடாய் முடிந்த அடுத்த ஏழு நாள் உடலுறவு கொண்டால் கருத்தரிப்பு வாய்ப்பு குறைவாக இருக்கும்.