நீண்ட நேரம் உடலுறவு கொள்ள ஆசையா? இந்த டிப்ஸை பாலோ செய்தால் டயர்டு ஆகவேமாட்டீங்க!!

Photo of author

By Rupa

கணவன்-மனைவியின் உறவு சண்டை சச்சரவு இன்றி மேம்பட அன்பு மற்றும் காமம் இரண்டுமே அவசியமானவை ஆகும்.சில தம்பதிகள் உடலுறவு கொள்ள மிகவும் குறைவான நேரத்தையே ஒதுக்குகின்றனர்.சிலருக்கு உடலுறவில் ஈடுபட்ட சிறிது நேரத்தில் உடல் சோர்வாகி விடும்.இதனால் கணவன்-மனைவி உறவில் விரிசல் உண்டாகிவிடுகிறது.

உடலுறவில் ஈடுபடுவது எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ அந்த அளவிற்கு தம்பதியரிடையே அன்யோனியம் அதிகரிக்கும்.ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட விரும்புகின்றனர்.ஆனால் ஆண்களுக்கு உடலுறவின் போது குறுகிய நேரத்தில் விந்து வெளியேறிவிடுகிறது.சிலருக்கு இந்த பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.இவர்களால் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட முடியாமல் போய்விடுகிறது.

தம்பதியர் தங்கள் உடலுறவு நேரத்தை நீட்டிக்க சில சிம்பிள் வழிமுறைகளை பின்பற்றலாம்.உடலுறவில் விரைவில் உச்சம் அடடையும் பழக்கம் இருப்பவர்கள் தங்களது சிந்தனைகளை கட்டுக்குள் வர வேண்டும்.உடலுறவு குறித்த சிந்தனையை தவிர்த்து வேறு விசித்திர சிந்தனைகளை அதிகப்படுத்தவும்.இதனால் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும்.

தம்பதியர் இருவரும் மனம் ஒத்து உடலுறவில் ஈடுபட்டால் உடல் சோர்வடையாமல் நீண்ட நேரம் பாலியல் செய்லபாடுகளை நீட்டிக்க முடியும்.

அடிக்கடி சுய இன்பம் செய்யும் பழக்கம் இருப்பவர்களால் குறைவான நேரம் மட்டுமே உடலுறவில் ஈடுபட முடியும்.உடலுறவில் நீங்கள் விரைவில் உச்சமடைய சுய இன்பமும் ஒரு காரணமாக அமைகிறது.எனவே அடிக்கடி சுய இன்பம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

உடலுறவு சார்ந்த படங்கள்,வீடியோக்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.உடலுறவின் போது முன் விளையாட்டுகளில் ஈடுபட்டால் நீண்ட நேரம் பாலியல் இன்பத்தை அனுபவிக்கலாம்.