நீண்ட நேரம் தாம்பத்தியம் வேண்டுமா? இந்த மூன்று பழங்கள் சேர்க்கப்பட்ட ஜூஸை இரவில் குடிங்க!!

Photo of author

By Divya

நீண்ட நேரம் தாம்பத்தியம் வேண்டுமா? இந்த மூன்று பழங்கள் சேர்க்கப்பட்ட ஜூஸை இரவில் குடிங்க!!

Divya

ஆண்கள் தாம்பத்திய உறவில் அதிக நேரம் ஈடுபட ஆசைக் கொள்கின்றனர்.இருப்பினும் அவர்களுக்கு உடனடியாக விந்து வெளியேறிவிடுவதால் சீக்கிரம் சோர்வடைகின்றனர்.சீக்கிரம் அவர்களின் உணர்ச்சிகள் அடங்கிவிடுகிறது.இதனால் அவர்களால் உடலுறவில் துணையை மகிழ்விக்க முடியாமல் போய்விடுகிறது.ஆண்கள் தங்கள் ஆணுறுப்பு விறைப்புத் தன்மையை அதிகரிக்க விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மூன்று காய்களை கொண்டு ஜூஸ் தயாரித்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)மாதுளம் பழம் – ஒன்று
3)தர்பூசணி துண்டுகள் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு மாதுளம் பழத்தை கட் செய்து விதைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

2.பின்னர் ஒரு கீற்று தர்பூசணி பழத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

3.இப்பொழுது மிக்சர் ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகளை போட்டுக் கொள்ளுங்கள்.

4.அதன் பிறகு சேகரித்த மாதுளை விதைகள் மற்றும் நறுக்கிய தர்பூசணி துண்டுகளை போட்டுக் கொள்ளுங்கள்.

5.பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த ஜூஸை தினமும் இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு குடித்து வந்தால் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.

இயற்கையான முறையில் விறைப்புத் தன்மையை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த ம்,மூன்று காய்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை பருகலாம்.இந்த ஜூஸுடன் உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிடுங்கள்.