உடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போ உலர் திராட்சையை பயன்படுத்துங்க!!!

0
115
#image_title

உடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போ உலர் திராட்சையை பயன்படுத்துங்க!!!

உடல் எடையை குறைக்க உதவி செய்யும் இந்த உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் பற்றியும் உடல் எடையை குறைய வைக்க உலர் திராட்சையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உலர் திராட்சையில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. இந்த உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவதற்குத்தான் பலன் அதிகம் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க…

உடல் எடையை குறைப்பதற்கு நாம் உலர் திராட்சையை பயன்படுத்தலாம். 15 முதல் 20 உலர் திராட்சையை எடுத்து ஒரு நாள் முன்பு இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது மூலம் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.

உலர் திராட்சை மூலமாக கிடைக்கும் மற்ற. நன்மைகள்!!!

* நாம் உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது சருமத்தை பளபளப்பாக மாற்றலாம்.

* உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் பொழுது நம்முடைய இரத்தத்தை சுத்தம் செய்கின்றது.

* அசிடிட்டி பிரச்சனையால் வேதனைப்படும் நபர்கள் அனைவரும் உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடலாம்.

* உலர்ந்த திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் பொழுது குடல் ஆரோக்கியம் மேம்படையும்.

* உலர்ந்த திராட்சை ஊறவைத்து சாப்பிடும் பொழுது உடலின் ஆற்றல் அதிகரிக்கின்றது.

* உலர்ந்த திராட்சையை ஊறவைத்து சாப்பிடும் பொழுது உடலில் உள்ள பேச்சுக்கள் அனைத்தும் வெளியேறி விடும்.

* இரக்க சைகை பிரச்சனை இருப்பவர்கள் அனைவரும் உலர்ந்த திராட்சையை ஊற வைத்து சாப்பிட வேண்டும். இதன். மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

* உடலில் நீரோட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் உலர்ந்த திராட்சையை ஊற வைத்து சாப்பிட வேண்டும்.

குறிப்பு: உலர்ந்த திராட்சையை ஊறவைத்த தண்ணீரை வீணாக்காமல் அதையும் குடித்து வந்தால் மேலும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது.

Previous articleஇனி வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிடுங்க!!! மலச்சிக்கலுக்கு பாய் பாய் சொல்லுங்க!!!
Next articleஇந்திய கடலோர காவல் படையில் பணிபுரிய விருப்பம் இருப்பவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!