உங்கள் ஸ்மார்ட் போன் சூடாகாமல் தடுக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில சிம்பிள் டிப்ஸ்!!

0
120
Want to prevent your smartphone from overheating?? Some Simple Tips You Must Follow!!
Want to prevent your smartphone from overheating?? Some Simple Tips You Must Follow!!

உங்கள் ஸ்மார்ட் போன் சூடாகாமல் தடுக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில சிம்பிள் டிப்ஸ்!!

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை.

அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கரோனா காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. அந்த வகையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ,கல்லூரி மாணவர்களுக்கு , அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்ட பொழுது இளைஞர்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. அதிலும் மன அழுத்தத்தில் உள்ள பெரியவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்காக இந்த ஸ்மார்ட் போன்கள் உள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிறுவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது.

இப்படி நாம் பெரிதும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதற்கும் அது நீண்ட காலம் உழைப்பதற்கும் சில  முக்கிய குறிப்புகளை பார்க்கலாம்.

  • உங்களது ஸ்மார்ட் போன் வெப்பம் எப்பொழுதும்  35 டிகிரியில் மட்டும் வைத்து கொள்ள வேண்டும்.அதற்கு மேல் சென்று விட்டது என்கிற பட்சத்தில் அதனை நீங்கள் உடனடியாக சரி செய்வது மிகவும் நல்லது.
  • நம்மிடம் எந்த ஸ்மார்ட் போன்கள் இருந்தாலும் அதனை சூடாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.அப்படி அதிக வெப்பநிலைக்கு செல்லாமல் இருக்க சூடாகாமல் மற்றும் வெயில் படும் இடங்களில் வைக்க கூடாது.
  • மேலும் உங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன்களை அடிக்கடி அப்டேட் செய்வது மிகவும் நல்லது.
  • அதிக நேரம் கேம் விளையாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அதனை தொடர்ந்து ஹை குவாலிட்டி வீடியோக்களை பார்ப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
  • அதிக அளவில் சூரிய ஒளி படும் இடங்களில் ஸ்மார்ட் போன்களை வைக்க கூடாது.
  • மேலும் உங்களது ஸ்மார்ட் போன்களில் மால் வேர் மற்றும் வைரஸ்கள் தாக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
Previous article“நான் முதல்வன் திட்டத்தின்” அடுத்த அசத்தல் அறிவிப்பு!!பள்ளி மாணவர்களின் கனவுகள் நனவாகும் நேரம்!!
Next articleஅனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை  அதிரடி உத்தரவு!!