உங்கள் இடுப்பின் சுற்றளவை குறைக்க வேண்டுமா? அப்போ 30 நாட்கள் இந்த பானத்தை குடியுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் இடுப்பின் சுற்றளவை குறைக்க வேண்டுமா? அப்போ 30 நாட்கள் இந்த பானத்தை குடியுங்கள்!!

உங்கள் வயிறு மற்றும் இடுப்பை சுற்றி படிந்து கிடக்கும் கொழுப்பை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர்
2)தேன்
3)மஞ்சள் தூள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு,இடுப்பு சதை கரைந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)தேன்
2)சீரகம்
3)புதினா
4)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி சீரகம்,5 புதினா இலை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு,இடுப்பு சதை கரைந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர்
2)வெந்தயப் பொடி
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப் பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்பு,இடுப்பு பகுதியில் உள்ள சதை முழுமையாக கரைந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)சியா விதை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி சியா விதை போட்டு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு ஊற விடவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பின்னர் ஊற வைத்த சியா விதை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.இந்த நீரை ஆறவிட்டு குடித்து வந்தால் நான்கு வாரத்தில் உடல் எடை கட்டுப்படும்.