எச்சரிக்கை.. உடலில் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் 100% கருக்கலைப்பு ஏற்படும்!!

Photo of author

By Divya

எச்சரிக்கை.. உடலில் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் 100% கருக்கலைப்பு ஏற்படும்!!

Divya

பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு முக்கியமான நிகழ்வு தாய்மை.திருமணமான பெண்கள் இந்த தாய்மையை எதிர்நோக்கி காத்திருப்பது தற்பொழுது அதிகரித்து வருகிறது.கடந்த காலங்களில் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.குறைவான பெண்களே குழந்தையின்மை,கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது குழந்தையின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.அதேபோல் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இதற்கு பெண் மட்டும் இல்லை ஆணும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.ஆண்களுக்கு மலட்டு தன்மை,விந்து குறைபாடு,தரமற்ற விந்து போன்ற காரணங்களும் பெண்களுக்கு நீர்க்கட்டி,தைராய்டு,கருப்பை சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படுவதன் விளைவக குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.

அது மட்டுமின்றி கருத்தரித்தல் தாமதாக ஊட்டச்சத்து குறைபாடும் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.பெண்களுக்கு வைட்டமின் டி கருத்தரிக்க அவசியமான ஒன்றாகும்.கருவுறத்தலுக்கான ஹார்மோன் சுரக்க வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் டி கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.அது மட்டுமின்றி PCOS,மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.வைட்டமின் டி குறைபாடு இருந்தால் கருப்பையில் உள்ள கரு தங்காமல் கலைந்துவிடும்.

ஒருவருக்கு தொடந்து கருக்கலைப்பு ஏற்படுகிறது என்றால் அது நிச்சயம் வைட்டமின் டி குறைபாடு காரணமாக இருக்கலாம்.உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்.வைட்டமின் டி குறைபாடு உள்ள கர்ப்பிணி பெண்ணிற்கு குறை மாதத்தில் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணம் வைட்டமின் டி குறைபாடு தான்.

வைட்டமின் டி குறைப்பாடு இருப்பவர்கள் செய்ய வேண்டியவை:

1)தினமும் காலை நேரத்தில் 20 முதல் 30 நிமிடம் சூரிய ஒளி படும்படி நடக்க வேண்டும்.கர்ப்பம் தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இதை நிச்சயம் செய்ய வேண்டும்.

2)மத்தி,கெளுத்தி போன்ற மீன்களில் வைட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது.தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் வைட்டமின் டி அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

3)தேங்காய் பாலில் வைட்டமின் டி சத்து நிறைந்திருக்கிறது.அதேபோல் சோயாவில் தயாரிக்கப்படும் பாலில் வைட்டமின் டி நிறைந்துள்ளன.

4)முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகி வந்தால் வைட்டமின் டி சத்து கிடைக்கும்.