இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை:! ஷூவினால் ஏற்படும் விபத்து!!

0
156

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை:! ஷூவினால் ஏற்படும் விபத்து!!

பொதுவாகவே வாகன ஓட்டிகளுக்கு சாலையில் எதிர்பாராத நிறைய ஆபத்துக்கள் உள்ளன.இதில் தற்போது நாம் காலில் அணியும் ஷீவினால் கூட விபத்துக்கள் நேரிடலாம் என்ற விழிப்புணர்வு செய்தி சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது நாம் காலில் அணிந்திருக்கும் ஷுவில் இருக்கும் லேஸ் (கயிர்) கியர் லிவரில் சிக்கினால் நாம் காலை கீழே ஊன்ற முடியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்ற விழிப்புணர்வு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Previous articleBreaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!
Next articleஇன்று தென் ஆப்ப்ரிக்காவுடன் முதல் டி20 போட்டி… வெற்றிப்பாதை தொடருமா?