எச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்!
தற்போது இருக்கும் பழைய வெர்ஷன் வாட்ஸ் அப்பை உடனடியாக அப்டேட் செய்யுமாறு மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான காரணம் வாட்ஸ் அப்பின் பழைய வர்ஷனில் பக்(Bug) கண்டுபிடிக்கப்
பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு தனிப்பட்ட பயனாளர்களின் விவரங்கள் திருடக்கூடும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது இந்த பக்-யை சரி செய்து புதிய வெர்ஷன் அப்டேட் செய்துள்ளதாகவும் இதனை ப்ளே ஸ்டோரில் சென்று அனைவரும் whatsapp-யை பழைய வெர்ஷனிலிருந்து புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ளுமாறு பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.