வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர்க்குமிழி பழம்!! இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன!!

Photo of author

By Selvarani

வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர்க்குமிழி பழம்!! இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன!!

நீர் ஆப்பிளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீர் ஆப்பிள், ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், உடலில் வறட்சியைத் தடுக்கும். மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக்கும்.

ஆப்பிள் மற்றும் கொய்யா பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது தான் இந்த வாட்டர் ஆப்பிள் பழம். இதில் வைட்டமின் சி, பி1, பி3, ஏ, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ள பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

நீர் ஆப்பிள், ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், உடலில் வறட்சியைத் தடுக்கும். மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக்கும். நார்ச்சத்து நிறைந்த இப்பழம் மலச்சிக்கலை நீக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவ குணம் நிறைந்த ‘வாட்டர் ஆப்பிள்’ என அழைக்கப்படும் பன்னீர் நாவல் பழம் குறைந்த பராமரிப்பில் வளரும் காட்டுத் தாவரமாகும். இதன் பழங்களோடு இலைகளும் மருத்துவ குணமுடையது. இதனை சாப்பிட்டு வருவது சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.

மலேசியாவிலுள்ள மோனாஷ் பல்கலைக்கழக விஞ்ஞானி உமா பழனிச்சாமி தனது ஆய்வறிக்கையில் இப்பழம் மற்றும் இலைச்சாற்றிலுள்ள ஆல்பா குளுகோசைடு மற்றும் அமைலேஸ் வேதிக்கூறுகளின் செயல்பாட்டால் டைப் 2 வகை சர்க்கரை நோயாளிக்கு கொடுத்ததில் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருந்ததாக ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார். இப்பழங்களோடு, இலைகளும் மருத்துவ குணமுடையது” என்றார்.