வெறும் 20 ரூபாய் செலவில் சிறுநீர் கல்லை அறுவை சிகிச்சை இல்லாமலேயே அகற்றலாம்!!

0
186
#image_title

வெறும் 20 ரூபாய் செலவில் சிறுநீர் கல்லை அறுவை சிகிச்சை இல்லாமலேயே அகற்றலாம்!!

நம்மில் சிலருக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கும். இந்த கல்களை மருந்து மாத்திரைகள் கொண்டு கரைத்திருப்போம். அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரக கல்லை அகற்றி இருப்போம். ஆனால் இந்த பதிவில் சொல்லப்படும் இந்த பொருளை மட்டும் பயன்படுத்தினால் நாம் சிறுநீரக கல்லை எளிதாக கரைத்து விடலாம். மருந்தும் வேண்டாம் அறுவை சிகிச்சையும் வேண்டாம்.

 

அந்த பொருள் என்ன என்றால் வழக்கமாக சாம்பார், பொறியல் செய்து சாப்பிட பயன்படும் பீன்ஸ் தான். பீன்ஸ் நம் சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லை கரைக்க சரியான தீர்வாக இருக்கும். இந்த பதிவில் பீன்ஸை வைத்து சிறுநீரகக் கல்லை கரைக்கும் மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

முதலில் பீன்ஸை எடுத்து இரண்டாக நறுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கவிட்டு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

 

பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் பாத்திரம் வைத்து அதில் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸை இதில் சேர்த்துக் கொள்ளவும்.

 

ஒரு கொதி வந்த பிறகு இந்த பாத்திரத்தை ஒரு மூடியை வைத்து மூடி அடுப்பை லேசான தீயில் இதை இரண்டு மணிநேரம் நன்கு வேக வைக்க வேண்டும்.

 

இரண்டு மணிநேரம் கழித்து வெந்த பிறகு இதை இறக்கி கொள்ள வேண்டும். இது ஆறிய பிறகு ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு கிளாசில் மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு பீன்ஸை வேக வைத்த தண்ணீரை இந்த கிளாசில் சேர்த்துக் கொள்ளவும்.

 

இதை காலையில் தயார் செய்தவுடன் குடிக்க வேண்டும். இதில் சர்க்கரை அல்லது உப்பு எதையும் சேர்க்கக் கூடாது. இதை அப்படியே குடிக்க வேண்டும். இந்த மருந்தை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடித்த மூன்று மணி நேரம் முடியும் வரை வேறு எந்த பொருளையும் சாப்பிடக் கூடாது. இந்த மூன்று மணி நேரத்திற்குள் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

இவ்வாறு தயார் செய்து குடித்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கல் கரைந்துவெளியேறி விடும்.