WEIGHT LOSS: ஒரே மாதத்தில் 5 கிலோ குறைத்து ஸ்லிம்மாக இதை ட்ரை பண்ணுங்க!!

0
192
WEIGHT LOSS: Try this to lose 5 kg in one month and become slim!!
WEIGHT LOSS: Try this to lose 5 kg in one month and become slim!!

WEIGHT LOSS: ஒரே மாதத்தில் 5 கிலோ குறைத்து ஸ்லிம்மாக இதை ட்ரை பண்ணுங்க!!

நீங்கள் உணவுமுறையில் அக்கறை செலுத்த வில்லை என்றால் உடல் ஆரோக்கியம் மெல்ல மெல்ல கெட்டுவிடும்.ஜங்க் புட்,பாஸ்ட் புட் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை தவிர்த்து சத்துமிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நமது உடலில் வயிறு,தொடை,இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் தான் கெட்ட கொழுப்புகள் கொழுப்புகள் அதிகளவு தேங்கி இருக்கும்.இந்த கொழுப்புகளை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு
2)கருப்பு கவுனி
3)பூண்டு வற்றல்
4)கொள்ளு
5)சீரகம்
6)வெந்தயம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி மிளகு,1 தேக்கரண்டி சீரகம்,4 தேக்கரண்டி கருப்பு கவுனி,5 தேக்கரண்டி கொள்ளு மற்றும் 5 தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.வாசனை வரும் வரை வறுத்தால் போதும்.கருகிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பின்னர் அதில் பூண்டு வற்றல் 5 என்ற எண்ணிக்கையில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.

இந்த பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பவுடர் ஒரு கிளாஸ் சேர்த்து கொதிக்க விட்டு குடித்து வந்தால் 30 நாட்களில் 3 முதல் 4 கிலோ உடல் எடையை குறைத்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம்
2)பட்டை
3)மிளகு
4)வெந்தயம்
5)சீரகம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி அளவு பெருஞ்சீரகம்,வெந்தயம்,சீரகம் சேர்க்கவும்.பின்னர் 1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் ஒரு துண்டு பட்டை போட்டு ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரைத்த பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும்.

Previous articleமருந்து மாத்திரை இல்லாமல் டயாலிசிஸ் பிரச்சனை எளிமையாக சரிசெய்யலாம்!! 
Next articleஒரு வெள்ளரிக்காய் இருந்தால் போதும்.. முகத்தை பளபளப்பாக்கும் பேஷியல் க்ரீம் வீட்டிலேயே செய்து விடலாம்!!