என்னமா போஸ் இது..! ஆளையே மயக்கி இழுக்குது!… ஃபர்ஸ்ட் லுக்கே இப்படியா?தெறிக்க விட்ட நடிகை !!

Photo of author

By Parthipan K

என்னமா போஸ் இது..! ஆளையே மயக்கி இழுக்குது!… ஃபர்ஸ்ட் லுக்கே இப்படியா?தெறிக்க விட்ட நடிகை !!

Parthipan K

What a pose this is..! The man is charming!... Is this the first look? The actress who made a splash !!

என்னமா போஸ் இது..! ஆளையே மயக்கி இழுக்குது!… ஃபர்ஸ்ட் லுக்கே இப்படியா?தெறிக்க விட்ட நடிகை !!

இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம,மராத்தி போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் திரைப்பட உலகில் கேடி என்ற படம் மூலம் அறிமுகமாயிருந்தார். மேலும் இவருக்கு கல்லூரி திரைப்படம் மூலம் சிறப்பு அங்கீகாரம் பெற்று தந்தது.

இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன்,சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

தமிழ் படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலையில் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தமன்னா தற்போது பப்ளி பவுன்சர் என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் மதூர் பண்டர்கள் இயக்கியுள்ளார். இதில் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹல் வைத் ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

செப்டம்பர் 23ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.மேலும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை அப்படம்  வெளியிட்டுள்ளது. இதில் தமன்னா கேஷுவலாக நின்று போஸ் கொடுத்துள்ளார்.

இந்த லுக் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்து  கொண்டிருக்கிறார்கள்.